நலத்திட்டங்கள்
பூசாரிகளுக்காக நாங்கள் வலியுறுத்தும் உரிமைகள்
சமூக நலப்பேரவையின் முக்கிய நோக்கங்களும், உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகளும்.
ஆகம பூஜை பயிற்சி
பூஜை செய்யும் பூசாரிகளுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத ஆகம பூஜை பயிற்சி வகுப்புகள்.
முதியோர் ஓய்வூதியம்
60 வயது கடந்த பூசாரிகளுக்கு அரசிடம் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தல்.
மாத உதவித்தொகை
அனைத்து கிராம கோவில்களிலும் பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க அரசை வலியுறுத்துதல்.
உடனடி நிதி உதவி
உறுப்பினர் பூசாரிகளின் திருமணம் / இறப்பு நிகழ்வுகளுக்கு மாநில கமிட்டி மூலம் ரூ.1000 உடனடி உதவி.
மருத்துவக் காப்பீடு
18 முதல் 50 வயது வரை உள்ள பூசாரிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற ஏற்பாடு.
அடையாள அட்டை
பேரவையில் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை பெறுதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துதல்.
கிராம சமய வகுப்பு
கிராமங்கள் தோறும் சமய வகுப்பு, தீப பூஜை மற்றும் பஜனை குழுக்களை ஒருங்கிணைத்தல்.
பூசாரிகள் கௌரவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் 68 வயது கடந்த பூசாரிகள் மற்றும் பாம்பு ஆசிரியர்களை கௌரவித்தல்.
அறிவிப்புகள்
சமீபத்திய நிகழ்வுகள்
-
25ஜன
அயோத்தியாபட்டினம் வேல் வழிபாடு
அயோத்தியாபட்டினத்தில் நடைபெற்ற வேல் வழிபாடு பெருவிழா மற்றும் அன்னதானம் - 25.01.2025.
-
21டிச
மேட்டூர் வேல் வழிபாடு பெருவிழா
மேட்டூரில் பக்தர்கள் பங்கேற்பில் நடைபெற்ற சிறப்பு வேல் வழிபாடு நிகழ்ச்சி - 21.12.2024.
-
21நவ
மேச்சேரி வேல் வழிபாடு பெருவிழா
மேச்சேரியில் பூசாரிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற வேல் வழிபாடு பெருவிழா - 21.11.2024.
சமூக நல பேரவையின் நோக்கம்
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் பூஜை செய்யும் மெய்யன்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் சமூக நலப்பேரவை. பரம்பரை பரம்பரையாக ஆன்மீக தொண்டினை செய்துவரும் பூசாரிகளை ஒற்றுமைப்படுத்தி, அவர்களின் ஆன்மீக முன்னேற்றம், பூஜை செய்யும் முறைகளை கற்றுக்கொடுத்து பொருளாதார முன்னேற்றம் அடையச்செய்வதே எமது நோக்கம்.
- ஆகம பூஜை பயிற்சி
- ஓய்வூதிய உரிமை
- மாத உதவித்தொகை
- மருத்துவக் காப்பீடு
- உடனடி நிதி உதவி
- அடையாள அட்டை
- பஜனைக் குழு அமைப்பு
- மூத்த பூசாரிகள் கௌரவிப்பு
பயிற்சி முகாம்கள்
ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்கள்
மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட ஆகம பூஜை பயிற்சி முகாம்களிலிருந்து சில நிகழ்வுகள்.
ஆதரவு அளியுங்கள்
நன்கொடை வழங்க விரும்புகிறீர்களா?
பூசாரிகளின் நலனுக்காக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள், நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களுக்கு உங்கள் நன்கொடை உதவும். வங்கி விவரங்கள் மற்றும் G-Pay மூலம் நேரடியாக பங்களிக்கலாம்.
தொடர்பு: +91 96779 52370 / 75028 02370 · gkpsnp@gmail.com
| கணக்கு பெயர் | Grama Kovil Poosarigal Samuga Nalaperavai |
| வங்கி பெயர் | Canara Bank |
| கணக்கு எண் | 1219101052580 |
| IFSC குறியீடு | CNRB001219 |